Sasikala Leaked Audio | முக்கிய தகவல்களை பரிமாறிய சசிகலா | Oneindia Tamil

2021-06-28 4

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது ஏன் என்பது குறித்து சசிகலா கூறிய ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.
திண்டுக்கல் : சசிகலா - பழனியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளிடம் முக்கிய தகவல்களை பரிமாறி உள்ளார் - அது குறித்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sasikala reveals about why she made Edappadi Palanisamy as CM?

#SasikalaAudio
#SasikalaPhoneCall
#SasikalaLeakedAudio